இரவுகளின் தேடல்கள்
அர்த்தஜாம நிசப்தங்களின் விடை தெரியா வினாக்கள் இந்த இரவுகளின் தேடல்கள் .....
Friday, August 7, 2009
வாழ்த்துங்கள் என் தோழியை .....
எழுத்துக்களில் அகரமாய்
என்றுமே நீ சிகரமாய்
மலரினும் மெல்லிய மனதோடும்
தீயினும் மிக்க துணிவோடும்
தென்றலாய் சிலிர்த்து
சூறாவளியை எதிர்த்து .....
திசைதோறும் புகழ் மணக்க
இசையாக நீ இனிக்க
இன்புற்று வாழ்க !!!!
இனிதே வாழ்வாங்கு வாழ்க !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment